பஞ்சிகாவத்தை பகுதியில் மே 9ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோரை தாக்கி, பொலிஸ் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு துப்பாக்கியையும் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (08) கைது செய்துள்ளனர்.