பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
22 வயதான இராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணை நடந்து வருகிறது.