இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தொலைத்தொடர்பு தீர்வை வரி அதிகரிக்கப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.