அம்பாறை – அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக . டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.