இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடனை செலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும், வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும் தேவைப்படுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.