நாட்டில் இன்றைய தினம் 18 ஆயிரத்து 825 மெட்றிக்டொன் டீசல் கையிருப்பில் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சூப்பர் டீசல் 42 மெட்றிக்டொனும் 92 ஒக்டென் பெட்றோல் 33 ஆயிரத்து 498 மெட்றிக்டொன் அளவு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.