அனர்த்தங்களினால் பாதிக்கபட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணை நிதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரினால் திரைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.