Date:

அறவிட முடியாக் கடன்கள் தொடர்பில் மக்கள் வங்கியின் அறிவிப்பு

மக்கள் வங்கியின் அறவிட முடியாக் கடன்கள் தொடர்பில், சமூக ஊடகங்களல் வெளியான தகவல்கள் தொடர்பில் அந்த வங்கி தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளது

இதன்படி, கடந்த கால அறவிட முடியாத கடன்களை அடிப்படையாக கொண்டு, எந்தவொரு கட்டணமும் கணக்குகளில் இருந்து கழிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் வழங்கப்பட்ட கடன்களே இவ்வாறு  அறவிட முடியாத பட்டியலில் இணைக்கப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது

நிலைமையை சீர்செய்வதற்கு, மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதன் பின்னரே, கணக்குகளில் இருந்து நிதி கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...