இராணுவத் தளபதி விக்கும் லியனகே தமக்கான நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையின் 24 வது இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
Date: