கொழும்பு-கோட்டை பகுதியில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அண்மித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.