சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக நாளைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், 6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.