பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸிடம் குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
மே 09 அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் 4 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.