அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என கட்சி முடிவெடுத்திருந்த நிலையில், அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.