அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் விவரம் வருமாறு ,
1.நிமல் – துறைமுகம், விமானசேவை.
2. சுசில் பிரேமஜயந்த – கல்வி.
3.கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்.
4.விஜயதாச – நீதி,
சிறைச்சாலைகள், அரசமைப்பு மறுசீரமைப்பு.
5. ஹரின் பெர்ணான்டோ – சுற்றுலாத்துறை, காணி.
6.ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டத்துறை.
7. மனுச நாணயக்கார – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு.
8. நளின் பெர்ணான்டோ – வர்த்தகம், கைத்தொழில்.
9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.