நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் மதிய உணவை இடைநிறுத்துமாறு கோரிக்கை
நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் மதிய உணவை இடைநிறுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.