Date:

பேக்கரி உற்பத்திகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம்?

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக  எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
என்.கே. ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை கோதுமை மா மற்றும் எரிபொருள்  பற்றாக்குறை  காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் குறித்த பிரச்சினைக்கு   அரசாங்கம்  உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்காவிட்டால்  எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும் நிலை  காணப்படுவதாகவும் என  அகில  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்   பிறிமா நிறுவனம்   ஒரு கிலோகிராம்  கோதுமை மாவின் விலையினை  40 ரூபாவினாலும் செரண்டிப் நிறுவனம் 35  ரூபாவினாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...