Date:

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 10.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து பெண் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி உயிரிழந்த பெண் பாணந்துறையில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி...