எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று மட்டுப்படுத்தப்பட்டளவில் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறுமாயின் நாளை முதல் பஸ் சேவைகள் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.