அமைதியான போராட்டங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.