முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முனனர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறியள்ளார்.
சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.