முச்சக்கரவண்டியில் பாண் விற்பனை செய்யும் நபர் ஒருவர் இன்று (6) விற்பனை செய்வதற்கு கொண்டு வந்த பாண் மற்றும் பணிஸ் அனைத்தையும் போராட்டத்திற்கான தனது பங்களிப்பு என்று கூறி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
Date: