அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா – டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கொழும்புக்கான நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
- 178 கிலோமீற்றர் தூரம் இந்த நடைப்பயணத்தை முன்னெடுத்து அவர் கொழும்பு காலி முகத்திடலை வந்தடையவுள்ளதாகNநதெரிவிக்கப்படுகிறது.
33 வயதுடைய புஷ்பநாதன் தியாகு என்பரே இந்த நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ளார்.