வருமான வரியை அதிகரிக்கும் புதிய வரவு செலவுத் திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.