Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்தியாவசிய சேவைகள் அல்லாத சேவைகளுக்காக  பொது மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு நாள்  சேவைகளில் தாமதம் ஏற்படலாமெனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...