ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.