Date:

ராஜபக்‌ச – இ.தொ.கா உறவு துண்டிக்கப்பட்டது!

ராஜபக்‌சக்களுடன் 15 வருடங்காக தொடர்ந்த உறவை இன்றுடன் முடித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கொட்டகலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

அன்று மக்கள் நம்பியதை போன்றே நாங்களும் அவர்களை நம்பினோம் என்று ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இப்போது மக்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கின்றோம். மலையகத்திற்கான பல்கலைக்கழகம் வேண்டும் என்றே கேட்டோம் அதனை தரவில்லை. அதனை தொடர்ந்தே அரசாங்கத்தில் இருந்து விலகினோம் என்றார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே செயற்படுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...