நிலையத்திற்கான பிரவேச வீதி ஹெவரிவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அதிவேக வீதி ஊடாக கட்டுநாயக்க விமானவௌிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வாகனங்களில் இருந்து இறங்கி விமான நிலையம் நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.