இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.