ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை , மனித உரிமைகளை பாதுகாத்து மற்றும் போராட்டங்களின் போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு மனித உரிமைகள் ஆணைக்கு தீர்மானித்துள்ளது.