வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சராக கடந்த 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நாலக கொடஹேவா, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இன்று (22) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.