இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய சிரேஷ்ட அனிமேஷன் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கிவந்த அர்த்தசத் தனது 73 ஆவது வயதில் காலமானார்.

அர்த்தசத் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதுடன், இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார்.

அனிமேஷன் துறையில் அவரது முன்னோடிப் பணி இலங்கை சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க...

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.   ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU)...

விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம்...