இது காலி முகத்திடல் அல்ல! மெல்போர்ன் நகரம்! அனைத்து இலங்கையர்களும் பாதையில்
ஊழல் ஆட்சியை விரட்டுவோம். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கு! போன்ற வாசகங்களுடன் இன்று (17) இலங்கையர்களின் பங்கேற்புடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆர்ப்பாட்டம்.