Date:

நாமலின் அவசர அழைப்பின் பின்னணி என்ன?

நாளை மாலை 5 மணிக்கு அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலுக்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், , மேயர்கள் மற்றும் பிரதேசநெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சபை தவிசாளர்களை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவான பிரசார செயற்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...