Date:

அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் ; அது தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

அந்தக் கணக்காய்வு தம்மிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின், அவர்களின் அனைத்து சொத்துக்களையும் மீளவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...