Date:

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இல்லை-சுயாதீனமாக செயற்பட்டுவரும் எம்.பிக்கள் குழு

ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனமாக செயற்பட்டுவரும் எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டாரவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...