இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், ஐ.நா சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு ஆதரவாக நிற்கிறது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஹனா சிங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: