“நாங்கள் ஜான்ஸ்டனின் தலைமுடியை தொடக்கூட யாரையும் அனுமதிக்க மாட்டோம். இங்கு குருநாகலுக்கு வருமாறு நாம் அனைவருக்கும் சவால் விடுக்கின்றோம்” என குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ இன்று குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஆதரவான கூட்டமொன்றை ஏற்பாடு செய்தார்.