நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.
மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எவ்வாறாயினும் இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்க சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக நாளை காலை 10 மணி வரையில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கபட்டுள்ளது.