இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 303 ரூபா 4சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 293 ரூபா 23சதமாக பதிவாகியுள்ளது.
டொலர் ஒன்றின் பெறுமதி 300 ரூபாவை தாண்டியுள்ளது இதுவே முதல் தடவையாகும்.