Date:

Paymaster App இலங்கையில் புகழ்பெற்ற Fintech Payment App இற்கான தங்க விருதினை பெற்றுள்ளது

சமீபத்தில் இடம்பெற்ற LankaPay Technovation Awards 2022 விருது வழங்கும் விழாவில் 2021ஆம் ஆண்டின் இலங்கையில் புகழ்பெற்ற Fintech Payment App என்பதற்கான தங்க விருத்தினை paymaster பெற்றுள்ளது. 3 வருட குறுகிய காலத்தில் இலங்கையில் சகல பில் கட்டணங்கள் ரீலோட் உள்ளிட்ட பல புதிய சேவைகளுக்காக மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. Paymaster தற்போதுவரை 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான ரீலோட் எல்லையை கடந்து முதல் நிலையை அடைந்துள்ள.

தற்போது இலங்கை மக்களின் அன்றாட கட்டண சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகளுக்கு ஒரே app இன் மூலம் தீர்வு வழங்கி super App ஆக மாறியுள்ள paymaster இப்போது மேலும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பல வங்கி கணக்குகளை ஒரே இடத்தில் நடைமுறைப்படுத்தி கணக்குகளுக்கு இடையில் பண்ணப்பரிமாற்ற வசதிகள், கை பேசி இலக்கத்தை மாத்திரம் குறிப்பிட்டு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்புதல் அல்லது வரவழைத்தால், பணத் தேவைகளின் போது ரீலோட் போட்டுக்கொள்வதற்கு, பில் கட்டணங்களுக்கு In App credit வசதிகள், pick me / uber ரைடர் செட்டில்மென்ட், கப்புறுத்தி கட்டணங்கள் செலுத்துதல் போன்றவை மிக முக்கியமானவை ஆகும்.

அதேபோல் இதன் புதிய update மூலம் உங்கள் நண்பர்களை App யை download செய்யுமாறு invite செய்யும்போது நண்பருக்கும், உங்களுக்கும் 100/- பெறுமதியான இலவச ரீலோட் புள்ளிகலை வழங்கும் முறையை paymaster அறிமுகம் செய்துள்ளது.

வீட்டில் இருந்தவாறே நமது வேலைகளை மிகவும் சுலபமா செய்துகொள்வதற்கு இலங்கையர்களின் புகழ்பெற்ற தெரிவு paymaster App என்பது சேவை விஸ்தரிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மேலும் தமது வாடிக்கையாளர் சேவையை விஸ்தரிப்பதன் மூலம் நாம் பெற்றுள்ள வெற்றியின் உண்மையான அனுக்கூலத்தை நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு paymaster நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373