Date:

இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத்திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு பதிலாக அதற்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவு திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமையின் ஊடாக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...