கொழும்பில் நடுவீதியில் இன்றைய தினம் சொகுசு காரொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது.
பேஸ்லைன் வீதியின், தெமட்டகொட மேம்பாலத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தையடுத்து அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.