Date:

ராஜபக்சக்கள் தலைமையிலான அரசை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது- கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

ராஜபக்சக்கள் தலைமையிலான அரசை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“2015ஆம் ஆண்டு 8.2 வீதமாக இருந்த வெளிநாட்டுக்கையிருப்பு 2019இல் 7.6 வீதமாகக் குறைவடைந்தமைக்கு நல்லாட்சி அரசே காரணம்.

தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றபோதும் அரசையும் நாட்டையும் வீழ்ச்சியுறச் செய்வதற்காக எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தற்போதைய சவால் நிலையை நாம் நிச்சயம் எதிர்கொள்வோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...