Date:

பத்திரிகைகளை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு-முடங்கிய முன்னணி நாளிதழ்

நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழொன்று தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையினை  இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பத்திரிகைகளை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன்  காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகை நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முதல் மறுஅறிவித்தல் வரை இவ்வாறு தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து இணையத் தளம் ஊடாக தமது பத்திரிகையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...