Date:

மின்சார நெருக்கடி மேலும் தீவிரமடையும்-பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின், மின்சார நெருக்கடி தீவிரமடையும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

நீர் மின்னுற்பத்தி நிலையங்களிலுள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதென ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கிடைக்காவிடின், மின்னுற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்களில் நீர் மின்சாரத்தில் இருந்து 90 இலட்சம் மில்லியன் மின் அலகுகள் பெறப்படுகின்றன.

இந்நிலையில், எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி உக்கிரமடையும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று...