Date:

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகளை நாடாத்துவதற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி உள்ளூர் மற்றும் இந்திய நடனங்கள், கீழைத்தேய, கர்நாடகம் மற்றும் மேலைத்தேய சங்கீதம் ஆகியவற்றுக்கான செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்தநிலையில் குறித்த பரீட்சைகளை மார்ச் 29 ஆம் திகதி முதல்ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D Dharmasena தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...