Date:

நிதி அமைச்சர் அறிவற்றவர்-விமல் வீரவங்ச

சர்வகட்சி மாநாட்டில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைத்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமருடன் அவமரியாதையாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுமளவிற்கு நிதி அமைச்சர் அறிவற்றவராக உள்ளார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், இவ்வாறான ஆணவம் கொண்ட ஒருவரை நிதி அமைச்சராகக் கொண்டு நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேற்ற முடியாது.

இந்த ஆணவ ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு வெகு விரைவில் அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மை இல்லாமலாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...