Date:

இன்று மின் வெட்டு அமுலாகும் விதம்

இன்றைய தினம் மின்வெட்டை அமுலாக்குவது குறித்து இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் 3 மணிநேரமும் 20 நிமிடமும்,

மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணி நேரமும் 40 நிமிடமும் சுழற்சி முறையில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும்,

மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 50 நிமிடமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெரு ;தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின்...

கொழும்பு – புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து

கொழும்பு - புறக்கோட்டை, மெலிபன் வீதியில் இன்று மாலை பாரிய தீ...

மின்சார சபை ஊழியர்கள் வௌிநடப்பு

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20)...