Date:

மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதை ஏற்றுகொள்வதாக பிரதமர் உரை

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர், ‘நாட்டில் தற்போது மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதனை தாம் உள்ளிட்ட தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக’ தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...