Date:

இன்று முதல் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்வு

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய  இன்று முதல் அமுலாகும் வகையில் கட்டணம் 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக சகல பொருட்களின் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுவதால், கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...